ஆதர்ஷ் ரயில் நிலையம்

img

கோவை ரயில் நிலையம் ஆதர்ஷ் ரயில் நிலையமாகிறது

கோவை ரயில் நிலையம், ஆதர்ஷ் ரயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.